Sunday, April 30, 2023

கடவுள்

உண்மையாக இருப்பது இந்த காலத்திற்கு எல்லோருக்கும் பொருந்தாது நண்பர்களே!
உண்மையாக இருப்பதும் தேசபக்தியும் சக மனிதர் முன்னேற்றத்தை விழைவதும் தீய குணங்கள் என இறைவன் எமக்கு 50 வருடங்களாக கற்றுத்தந்த பாடம்! 
என்னைப் பொருத்த வரை இறைவன் இருக்கிறானா என்பதே மிகப்பெரிய கேள்வி!

No comments: