ஒரு திருமணமான பெண் ஆங்கில வகுப்புக்கு வந்தாள். இரண்டு மாதம் பயின்றும் ஒரு வார்த்தையையும் மனப்பாடம் செய்ய முடியவில்லை. காரணம் என்ன என ஆய்ந்ததில் அவளிடமிருந்து கிடைத்த தகவல்கள்.
1. அவள் கணவனைவிட்டு இரண்டு குழந்தைகளுடன் பெற்றோரிடம் வசிக்கிறாள்.
2. பணத்தேவையை பூர்த்தி செய்ய இயலாமல் தவிக்கிறாள்
No comments:
Post a Comment